
நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஸ்….
“காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை “ஐஸ்வர்யா மேனன்“. பின் அதே ஆண்டில் “லவ் பெயிலியர்” என்ற தெலுங்கு படத்தில் நடித்து பேமஸ் ஆனார். பின் “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அதன் பின்னர் ‘lதீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்ப்படம் 2, நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் திரையுலகில் பேமஸ் ஆகவில்லை.
படவாய்ப்புகாக சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா. அடிக்கடி புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். தற்போது கியூட் லுக்கில் நெஞ்சை கசக்குகிறார்.


