அடிக்குற காத்துல அது அழகா தெரியுது… கவர்ச்சி ட்ரஸ்ல கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா மேனன்!

இந்த செய்தியை பகிர

ஐஸ்வர்யா மேனன்

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!

தமிழ் சினிமாவின் ஹிட் அடிக்காத நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை அழகாக்கிக்கொண்ட இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்தார்.விறல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்போது கிளாமரான மாடர்ன் உடையில் செம ஹாட்டா வீடியோ வெளியிட்டு நெட்டிஸன்களின் கில்மா ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். இதற்கு வேற மாதிரி கமெண்ட்ஸ்கள் வந்து குவிந்துள்ளது.

ஐஸ்வர்யா மேனன்


இந்த செய்தியை பகிர