அந்த விஷயத்தில் தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப மோசம் – விலகிய பிரபலம்!

அந்த விஷயத்தில் தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப மோசம் – விலகிய பிரபலம்!

கடந்த சில நாட்களாக நட்சத்திரங்களின் விவாகரத்து விவகாரம் பெரும் விஷயமாக பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களாக திருமணம் செய்து கொண்டு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளை பெற்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து இருந்த பல நட்சத்திர ஜோடிகள் பின்னர் பிரிந்து விட்டு தனித்தனியே வாழ முடிவு எடுத்துவிட்டார்கள்.

அந்த லிஸ்டில் இருப்பவர்கள் தான் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஜோடி ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஜோடியின் விவாகரத்து குறித்து பிரபல சர்ச்சைக்குரிய பாடகியான சித்ரா பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது . அதாவது தனுஷ் மிகவும் மோசமானவர் என்னுடைய முன்னாள் கணவர் மற்றும் தனுஷ் வரும் இணைந்து ஹோட்டல் அறையில் தங்கி இருந்தபோது அந்த ரூமில் அவர் என்னென்ன செய்தார் என்று எனக்கு மட்டும்தான் தெரியும்.

தனுஷை மட்டும் நான் நேரில் பார்த்தால் அவரை பளார் என அறைந்து விடுவேன் என கூறியிருக்கிறார் அத்துடன் ஐஸ்வர்யா பற்றி பேசிய சுசித்ரா தனுஷ் ஐஸ்வர்யாவை ஏமாற்றியதை விட ஐஸ்வர்யா தான் பல விஷயங்களில் தனுஷை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். எனவே அந்த விஷயத்தில் தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப மோசமானவர் என கூறி பூதாகரத்தை கிளப்பி இருக்கிறார். இந்த பே ட்டியை பார்த்த தனுஷ் ரசிகர்கள் சுசித்ராவை மோசமாக விமர்சித்து திட்டி திட்டி வருகிறார்கள்.