ஷார்ட் ஓபன் பண்ணி காட்டி கிளாமரில் அள்ளும் அஜித் பட நடிகை!…..

Spread the love

நடிகை பார்வதி நாயரின் ஹாட் கிளிக் போட்டோஷுட்……

மாடல் அழகி, விளம்பர நடிகை, மிஸ் கேரளா அழகி என்ற பல முகங்களை கொண்டவர் நடிகை பார்வதி. கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து அருண் விஜய்க்கு ஜோடியாக “என்னை அறிந்தால்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நிமிர்ந்து நில், உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், எனச் சில படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பின் மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

2017 ல் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன் பின் பெரிதும் பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்பங்களை பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புகள் இல்லாததால் கிளாமரில் இறங்கிவிட்டாரா என்று கூறுகின்றனர்.