
நடிகை அக்ஷரா கவுடாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்!…..
மாடல் நடிகையாக தனது வாழ்க்கை தொடங்கிய அக்ஷரா. தமிழ்,தெலுங்கு,இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார்.2011 ல் ”உயர்திரு 420 ” என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.பின் அதே ஆண்டு ”சிட்காப்ரே சாம்பல் நிழல்கள்” என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.
2012 ல் தளபதியுடன் ”துப்பாக்கி” படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.2013 ல் ஆரம்பம்,ரன்க்ரெஸ்,2014 ல் ‘இரும்பு குதிரை,போகன்,2017 ல் ”சங்கிலி புங்குலி கதவ தொற” 2019 ல் பஞ்சதந்திரம்,முட்டாள்,2022 ல் போர்வீரன்,2023 தாஸ் கா தம்கி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.
தற்போது சில படங்களில் கமிட் ஆகி உள்ளார்.இந்நிலையில் சமூக வலைதளத்தில் படு கவர்ச்சியாக தனது அழகை காட்டி ரசிகர்களை வாய்பிளக்க செய்துள்ளார்.





