மேடையில் நடிகையின் ஆடையை…. அக்ஷய் குமார் செயலால் சங்கடப்பட்ட நடிகை – வீடியோ!

மேடையில் நடிகையின் ஆடையை…. அக்ஷய் குமார் செயலால் சங்கடப்பட்ட நடிகை – வீடியோ!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அக்ஷய் குமார். இவர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் சிறந்த நடிகராக தென்பட்டு இதுவரை கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருப்பார்.

உலகத்திலே அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் அக்ஷய் குமார். 56 வயது ஆகியும் தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களிலும் ஆக்சன் படங்களிலும் அதிரடியான காட்சிகளிலும் நடித்து அசத்தி வரும் அக்ஷய்குமார் தற்போது தற்போது Bade Miyan Chote Miyan என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் டைகர் ஷ்ரோப் ஒரு முக்கிய ரோலில் நடித்து உள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் ஹீரோயின் ஆலயா படு கிளாமரான உடையில் வந்திருந்தார். மேடையில் படக்குழுவினர் போஸ் கொடுக்கும்போது அக்ஷய்குமார் தவறுதலாக ஆலயாவின் உடையை மிதித்துக்கொண்டார். அப்போது என்ன செய்வது என தெரியாமல் நடிகை பதறிப்போனார். எப்படி சொல்வது என்று கூட தெரியாமல் மிகுந்த சங்கடத்திற்கு ஆளான ஆலயாவின்
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ: