அல்வா துண்டு இடுப்பு… பாவாடை தாவணியில் பளபளன்னு காட்டும் சாக்ஷி!

இந்த செய்தியை பகிர

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். பெங்களூரில் வளர்ந்து மாடலிங் துறையில் பிசியாக இருந்த இவர் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து நடிகையாக அறைமுகமானார்.

அதையடுத்து டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரில்லா, விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளாராகக் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

அந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரும் அடையாளத்தைத் தேடி கொடுத்தது. இதனால் நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் சாக்ஷி பாவாடை தாவணியில் பளபளன்னு இடுப்பழகை காட்டி எல்லோரையும் கிறங்க வைத்துவிட்டார்.


இந்த செய்தியை பகிர