கர்ப்பமான நேரத்திலும் பிரபல நடிகருடன் லிப்லாக் – அமலா பால் வீடியோ!

கர்ப்பமான நேரத்திலும் பிரபல நடிகருடன் லிப்லாக் – அமலா பால் வீடியோ!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து இங்கு முன்னணி நடிகையாக டாப் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை அமலாபால். இவர் முதல் முதலில் அறிமுகமான படமே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. சிந்து சமவெளி திரைப்படத்தில் மாமனார் உடன் தகாத உறவு வைத்து நடிப்பது போன்று மிகவும் கொச்சையான கதாபாத்திரம் ஏற்று நடத்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

இதனால் இந்த நடிகையை தமிழ் படங்களில் இனிமை பார்க்கவே கூடாது என்ற அளவுக்கு தமிழ் மக்கள் மிகுந்த கோபத்தோடு அமலா பாலை வெறுக்க தொடங்கினார்கள். ஆனால் அதை மாற்றி விட்டு மீண்டும் தான் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் பெயர் எடுப்பேன் என்று சபதம் ஏற்ற அமலா பால் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக பார்த்து பார்த்து கதை தெரிந்து செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்தார்.

அதன் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார் நடிகை அமலா பால். இதனிடையே இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அமலா பால் திருமணத்திற்கு பின்னர் தனுசுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவர் ஏ.எல். விஜய் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்த அமலா பால் தற்போது தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். அமலாபால் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் நிலையில் வயிற்றில் குழந்தை இருக்கும் போது அவர் பிரித்திவிராஜுடன் ஆடுஜீவிதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தில் லிப்லாக் காட்சியில் எல்லை மீறி ரொமான்ஸ் செய்து நடித்திருக்கும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தீயை பரவி வருகிறது. கர்ப்பமாக இருக்கும்போது இப்படியா நடிப்பது என பலரும் அவரை விமர்சித்துள்ளனர்.