லோ நெக் சுடிதாரில் ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால்!

இந்த செய்தியை பகிர

அமலா பால்

நடிகை அமலா பால் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகை அமலா பால் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார் . இவர் மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

இதனிடையே இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து பெற்றுவிட்டார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடும் அமலா பால் தற்போது லோ நெக் வைத்த மஞ்சள் சுடிதாரில் கிளாமராக முன்னழகை காட்டி கிற்ங்கடித்துள்ளார்


இந்த செய்தியை பகிர