அதுக்குள்ள குழந்தையா? ரசிகர்களை அதிர வைத்த அமலா பால்!

அதுக்குள்ள குழந்தையா? ரசிகர்களை அதிர வைத்த அமலா பால்!

கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த அழகிய நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அமலா பால். இவர் முதன்முதலில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக மிகவும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து மோசமாக விமர்சிக்கப்பட்டார்.

அந்த ஒரே படத்தோடு ஊரை காலி பண்ணிவிட்டு ஓடிவிடுவார் என்று தமிழ் சினிமாவில் பலரும் பேசப்பட்டிருந்தார்கள். ஆனால் அதையும் தாண்டி தனது திறமையை மீண்டும் நிரூபித்து நல்ல திரைப்படங்களில் நல்ல ரோல்களில் நடித்துக் காட்டுவேன் என அமலாபால் தொடர்ந்து முயற்சித்து மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த படத்தில் அவ்வளவு பவ்யமான காதலியாக நடித்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார்.குறிப்பாக அவரது கண்ணழகுக்கே மைனா படத்தை பார்த்த பல ரசிகர்கள் இன்றும் உள்ளனர். மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் அமலாபால்.

தெய்வத்திருமகள், சேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, ஆடை, உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் இதனிடையே ஆடை போன்ற படத்தில் தைரியமான பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனால் பல்வேறு விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.

அது எல்லாம் தாண்டியும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே தனுசுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு அவர் தன் சினிமா கெரியரை இழந்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது. ரஜினி செய்த சதி திட்டத்தால் தான் அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க போனதாக கூறப்பட்டு வந்தது.

தன் மகளின் வாழ்க்கையில் குறுக்கிட்ட அமலா பாலை ரஜினி ஊர விட்டே ஓட விட்டதாக செய்திகள் எல்லாம் வெளியாக்கியது. இதனிடையே நடிகர் அமலா பால் ஏ. எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில வருடத்திலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து செய்துவிட்டனர்.

அதன் பின்னர் மும்பையை சேர்ந்த வேறொருவருடன் ரகசிய திருமணம் செய்து கொண்டு அவரையும் பிரிந்தார். அமலா பால் தற்போது மீண்டும் காதலர் ஜெகதீசா என்பவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2024 ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக திருமணமான இரண்டே மாதத்தில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்தார்.

கர்ப்ப காலத்தில் அவர் செய்யும் எல்லா விஷயங்களையும் சேட்டைகளையும் வீடியோ புகைப்படம் என எல்லாவற்றையும் தன்னை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையத் தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கும் அமலா பால் தற்போது திடீரென கைக்குழந்தை உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.