
நடிகை அமீஷா பட்டேலின் கிளாமர் கிளிக்ஸ்…..
ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகை தான் அமீஷா.மாடல் நடிகையான இவர் 2000 இல் ”காதல் கலந்த திரில்லர்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.பின் தெலுங்கில் பத்ரி என்ற படத்தில் நடித்துள்ளார்.2001 ல் ”ஏக் பிரேம் கதா” என்ற ஹிந்தி படத்தில் நடித்துச் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.இப்படத்தின் மூலம் ”ஃபிலிம்பேர்” விருதையும் பெற்றுள்ளார்.
2002 ல் ஆப் முஜே ஆச்சே லானே லக்கே, ஹம்ரேஸ் போன்ற படங்கள் நடித்துள்ளர்.2003 ல் தளபதியுடன் ”புதிய கீதை” என்ற படத்தில் நடித்துள்ளார்.பின் தொடர்ந்து பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது டூப்பிஸ்சில் உடையில் இளசுகளை உசுப்பேத்துகிறார்.




