விரைவில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும்….வடகொரியா தெரிவிப்பு!!! – athirvu news

விரைவில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும்….
வடகொரியா தெரிவிப்பு!!!

வடகொரியா

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகிய மூவரும் சேந்து இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றினை நடாத்தி இருந்தனர். இதனை அறிந்த ரஷிய வெளிவுறவுத்துறை அமைச்சர் தெரவித்ததாவது, பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலைத்திருத்தல் அதிகரிக்குமாயின் அதற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்ட அதே தினத்தில் வடகொரியா அதே மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகனைகளை கடலில் வீசி பரீட்ச்சித்து பார்த்து இருந்தது. இந்த சக்திவாய்ந்த ஏவுகனைகள் அமெரிக்காவில் ஒரு பகுதியினையே அழிக்ககூடிய சக்தி கொன்டதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் வடகொரியா 50 சக்தி வாய்ந்த 6100 கிலோமீற்றர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி பரீட்சித்துப்பார்த்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா