ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் சொக்கி இழுக்கும் அம்ரிதா ஐயர் – வீடியோ!

இந்த செய்தியை பகிர

அம்ரிதா ஐயர்

நடிகை அம்ரிதா ஐயர் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான அம்ரிதா அய்யர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிகில் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

அதை தொடர்ந்து லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளை தவிர விடாமல் நடித்து வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது அழகழகான போட்டோக்களை வெளியிடுவார்.

இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து கார்ஜியஸ் அழகியாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த வீடியோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்துள்ளது. வீடியோ லிங்க்:

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர