காதலுடன் நிச்சயதார்த்தம்… குழந்தை கூட இருக்கும்போதே உடலுறவு? முகம் சுளிக்க வைத்த எமி ஜாக்சன்!

காதலுடன் நிச்சயதார்த்தம்… குழந்தை கூட இருக்கும்போதே உடலுறவு? முகம் சுளிக்க வைத்த எமி ஜாக்சன்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் முதலில் வடிவழகியாக தனது கெரியரை தொடங்கினார். மதராசபட்டினம் படத்தின் மூலம் திரைப்பட நடிகை மற்றும் உலக அழகி பட்டங்களை வென்றுள்ளார்.

முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பிரபலத்தையும் தந்தது. தொடர்ந்து பல மொழிகளில் இருந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்க ஹிந்தி மற்றும் தமிழ் மொழி படங்களில் தொடர்ச்சியாக நடித்த வந்தார்.

தமிழில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து எமி ஜாக்சன் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வர தொடங்கினார்.இதனையே ஏமாற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் திருமணம் நிச்சயமானது. ஆனால் திருமணம் ஆகாமலே எமி ஜாக்சன் கர்ப்பம் ஆகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுனால் பிரிந்துவிட்டனர். அதனால் எமி ஜாக்சன் மகன் ஆண்ட்ரியாஸ் உடன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

அதன் பின்னர் மீண்டும் பிரபல ஹாலிவுட் நடிகரான எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் ஜாலியாக அவுட்டிங் செல்லும் டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் முழுக்க வைரல் ஆக்கியது. தற்போது பல வருட காதலுக்கு பிறகு எமி ஜாக்சன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிச்சயதார்த்த இரவு விருந்து புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் எமி ஜாக்சன் மகன் கூட இருக்கும்போதே கணவர் உடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார். அட வெளிநாடுகளில் இதெல்லாம் சகஜமப்பா!