ச்சைக் கருமம்… படு கேவலமா போஸ் கொடுத்து கன்றாவி ரசனைக்கு ஆளான ஏமி ஜாக்சன்!

இந்த செய்தியை பகிர

ஏமி ஜாக்சன்

நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போஸ் இதோ!

இங்கிலாந்தை மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு மதராசபட்டணம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி முதல் படத்திலே சூப்பர் ஹிட் நடிகையாக பேசப்பட்டார். துறை அம்மாவாக அவரது கேரக்டர் மக்கள் மனதில் நன்றாக பதிந்துவிட்டது.

தொடர்ந்து தாண்டவம் , ஐ, தங்கமகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகஹ் பெற்றார். இவர் ஜார்ஜ் பனயிட்டோ இணைப்பிறை காதலித்து கர்ப்பம் தரித்தார். திருமணம் செய்யாமலே ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவரை பிரிந்து தற்போது வேறு ஒருவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே அடிக்டிக்டி தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது கருப்பு, வெள்ளையில் படு கிளாமராக மோசமாக போஸ் கொடுத்த ஹாட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டு மோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர