கலர் கலர் உடையில் கண்ணைப் பறிக்கும் புன்னகை அரசி

Spread the love
சினேகா

நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளங்களில் நடித்துப் பிரபலமான நடிகை சினேகா. இவரின் சிரிப்புக்குத் தமிழ் நாடே அடிமை ரசிகர் இவரை புன்னகை அரசி என்று அழைக்கின்றனர். 2001 ல் “என்னவளே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், கமல், அஜித், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009 ல் ‘அச்சம் உண்டு அச்சம் உண்டு’ என்ற படத்தின் மூலம் பிரசன்னாவுடன் இணைந்து நடித்து அவருடன் காதல் உண்டானது. பின் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறனர். இவருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தையும் உள்ளது.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ள இவர் அடிக்கடி சமுக வலைத்தளங்களில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.