அலேக்கா தூக்குங்கடா… அதிரடி ஹாட் pose’ல் சொக்க வைக்கும் அனன்யா பாண்டே! – athirvu news

அலேக்கா தூக்குங்கடா… அதிரடி ஹாட் pose’ல் சொக்க வைக்கும் அனன்யா பாண்டே!

அனன்யா

நடிகை அனன்யா பாண்டே வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான அனன்யா பாண்டே ஒளி பெல்லி அழகியாக அங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். இவர் அண்மையில் லைனர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பரீட்சியமனார்.

அந்த படத்தில அவருடன் நடித்த போது காதல் வயப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் அனன்யா பாண்டே சமூகவலைத்தளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையில் எப்போதும் இல்லாத லாவுக்கு பிகினி ரேஞ்சுக்கு ஹாட்டா போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்