
நடிகை அனன்யா பாண்டேவின் ஹாட் போட்டோ கிளிக்ஸ்…….
2019 ல் ”ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் 2 ” என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார். பின் ”பதி பத்னி அவுர் வோ” என்ற படத்தில் நடித்தார்.
அதன் பின் தொடர்ந்து சில படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அனன்யா தொழிலதிபர் நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் இரண்டாவது நாளில் தான் அணிந்திருந்த ஆடையைப் பற்றிய புதிய கவர்ச்சியான தோற்றத்தை அனன்யா பாண்டே பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்விற்காக அனன்யா பாண்டே ஒரு அற்புதமான தங்க நிற கவுனை அணிந்து முன்னழகை கச்சிதமாய் காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.




