ஆண்டி மேக்கப்ல மின்னுரீங்க! வித விதமாய் போஸ் கொடுத்துப் போட்டோஷுட் எடுக்கும் சின்னத்திரை நடிகை……….

Spread the love

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் ஸ்டைல் போட்டோஷுட்ஸ்…….

“வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தின் முலம் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி பேமஸ் ஆனவர் ரேஷ்மா. விமான பணிபெண்ணாக இருந்தவர் சினிமா துறையில் ஆர்வம் கொண்டு படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராகப் பங்கேற்று விளையாடினார். பின் அதிலிருந்து வெளியேறியதும் சின்னத்திரை சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “பக்கியலக்ஷ்மி” என்ற சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். எந்தச் சீரியலுக்கெனத் தனி ரசிகர் பட்டளாமே உள்ளது.

அதன் பின் “கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். தற்போது ஜீத்தமிழில் ஒளிபரபாகும் “சீதா ராமன்” என்ற புதிய சீரியலில் வில்லியக நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் எப்போதுமே ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் சேலையில் ஓவர் மேக்கப்பில் ஸ்டைலாகப் போஸ் கொடுத்து ரசிகர்களை உறையவைக்கிறார்.