
நடிகை சாக்ஷி அகர்வாலின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்……
தமிழ், மலையாளம்,கன்னட மொழிகளில் நடித்துள்ளார். மார்கெட்டிங் ஆலோசகராக தனது வாழ்க்கையை தொடர்ந்தார். பின் மாடலிங் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். 2013 ல் “ராஜா ராணி” திரைப்படத்தில் ஒரு சீனில் நடித்துள்ளார். 2014 ல் “மென்பொருள் காண்டா” என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார்.
2015 ல் போகன், திருட்டு விசிறி, அதியன்,2016 ல் “கா கா கா போ” 2018 ல் காலா, 2019 ல் விசுவாசம் என பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். அதன் பின் “பிக் பாஸ்” சீசன் 3 ல் கலந்துகொண்டார்.
தற்போது சோசியல் மீடியாகளில் ஆக்ட்டிவ்வாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தொடையை முழுசா காட்டி இளசுகளை கிறுக்கேத்துகிறார்.



