
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!
முரட்டு கிளாமர் நடிகையாகத் தமிழ் சினிமாவில் டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட வசனங்களை பேசி அதிர வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவரது தங்கை ஒஷீன் ஆனந்த். இவரும் அக்காவைப் போலவே பிரபலமாக வேண்டும் என்பதற்காகக் கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
ஆனால், அதெல்லாம் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது சிகப்பு நிற உடையில் தொடை கவர்ச்சி ஹாட்டாகத் தெரிய தூக்கலா காட்டி இணையத்தை துவம்சம் செய்துவிட்டார்.


