என்ன இப்புடி எளச்சிடீங்க? சைஸ் Zero லுக்கிற்கு மாறிய அனு இம்மானுவேல்!

Spread the love
அனு இம்மானுவேல்

நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

கவர்ச்சி நடிகை என தென்னிந்திய சினிமா ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் நடிகை அனு இம்மானுவேல். மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

தமிழில் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கடந்த 2017ம் ஆண்டு இங்கு அறிமுகனார். முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் அனு இம்மானுவேல் தற்போது ஒல்லி பெல்லி லுக்கில் சிக்கென தோற்றத்தை செக்சியாக காட்டி செம லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.