தொடை தெரிய ஒரு கால் தூக்கி போட்டுப் போஸ் கொடுக்கும் அரபிக் குத்து நடிகை!……

Spread the love

நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டி கிளிக்ஸ்…..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்த பூஜா ஹெக்டே 2012 ல் ஜீவாவுடன் இணைந்து ”முகமூடி” என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின் 2014 ல் ”ஓக லைலா கோசம்” என்ற படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து முன்னணி நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டார்.

2016 ல் ”மொஹஞ்சதாரோ” என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். 2022 ல் ”மிருதன்” என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதன் பின் தளபதிவுடன் இணைந்து ”பீஸ்ட்” படத்தில் நடித்துள்ளார்.

தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் பூஜா, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தொடை தெரிய கால் போட்டு ஸ்டைலாகப் போஸ் கொடுத்துள்ளார்.