வாவ்… தூக்கி மடியில் வச்சு ஆசை தீர கொஞ்சனும் – கியூட் லுக்கில் அதுல்யா ரவி! – athirvu news

வாவ்… தூக்கி மடியில் வச்சு ஆசை தீர கொஞ்சனும் – கியூட் லுக்கில் அதுல்யா ரவி!

அதுல்யா ரவி

நடிகை அதுல்யா ரவி வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் இதோ!

பெண்ணாக இளசுகளை கவர்ந்திழுத்து ஹீரோயின் ரேஞ்சுக்கு பேமஸ் ஆனார். இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

அந்த படம் மிகப்பெரும் வெற்றியை கொடுத்து அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து ஏமாலி, நாடோடிகள் 2 , கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அதுல்யா ரவி தற்போது மாத இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்கு செம அழகாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்