
நடிகை ஆத்மிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!
பப்ளி லுக் அழகியான நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். அதன் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படத்தில் ஆத்மிகா நடித்திருந்தார்.
தொடர்ந்து அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கிளாமர் ரூட்டுக்கு மாறிய ஆத்மிகா எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் கவனம் மொத்தத்தையும் தன் பக்கம் திருப்ப அழகாக எடுத்துக்கொண்ட பப்ளி லுக் போட்டோக்களை வெளியிட்டு ரசனைக்கு ஆளாகியுள்ளார்.



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.