
நடிகை ருஹி சிங்க்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்…
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ருஹி சிங்க். பாலிவுட்டுக்கு வருவதற்கு முன்பு மடலிங் துறையில் இருந்தார். 2012 ல் “தி வேர்ல்ட் பெபிபூர் ஹேர்” என்ற ஆங்கில படத்தில் நடித்திருந்தார். பின் 2015 ல் “காலண்டர் கிரல்ஸ்” என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து 2017 ல் போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2021 ல் “மொசகல்லு” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். தற்போது படங்களில் ஏதும் நடிக்கவில்லை.
சமீபகாலமாகச் சோசியல் மீடியாக்களில் படு சுறு சுறுப்பாக இருக்கிறார். அவ்வவ்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது பேண்ட் டிஷார்ட் அணிந்து முன்னழகை காட்டி ரசிகர்களை கிறுக்கேத்தியுள்ளார்.








