மாடன் ட்ரெஸில் இளசுகளை மயக்கும் அட்டகத்தி ஹீரோயின்!…….

Spread the love

நடிகை நந்திதாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்……

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபரபலமானவர் நடிகை நந்திதா சுவேதா. 2008 ல் “நந்தா நந்திதாவை காதலிக்கிறார்” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் 2012 ல் “அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இளசுகளை வெகுவாக கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து “இதற்கு தானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா” படத்தில் குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனார். 2014 ல் முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, என்ற படத்தில் நடித்துள்ளார். 2015 ல் உப்பு கருவாடு, அஞ்சலா, இடம் பொருள் யோவல், இது போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

2016 ல் “எக்கடிக்கி போதவு சின்னவாடா” என்ற தெலுங்கு படத்தில் நடித்து அதில் அறிமுகமானார். தெலுங்கில் சில படங்கள் நடித்துள்ளார். என்னேற்ற படங்கள் நடித்திருந்தாலும் நந்திதா பேமஸ் நடிகையாக இன்னும் உருவாகவில்லை.

தற்போது இணையத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு இளசுகளை கிறங்கடிக்கிறார்.