வானத்தைப்போல சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ஸ்வேதா கேள்வியின் கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்வேதா கெல்கே. இவர் தமிழ் சீரியல்களில் நடிப்பதற்கு முன் தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமாக மாறியவர்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

கலைஞர் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரக்கூடிய கண்ணெதிரே தோன்றினாள் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை ஸ்வேதா.
இந்த சீரியல் சமீபத்தில் தான் 100 எபிசோடுகளை கடந்தது. இதனுடைய வெற்றியை சீரியல் செட்டில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர் சக நடிகர்கள்.
கன்னடம் தமிழ் தெலுங்கு என பல்வேறு தொலைக்காட்சி டிவி சீரியல்களில் நடித்திருக்கும் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈரத்திருக்கின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வானத்தைப்போல சீரியல் நடிகை ஸ்வேதா கெல்கேயா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
ஏனென்றால் புடவை சகிதமாகவே பார்த்து பழக்கப்பட்ட முகத்தை திடீரெனில் மாடர்ன் உடையில் பார்த்ததும் சொக்கி போய் கிடக்கின்றனர் ரசிகர்கள்.