அவ்வ்வ்… நான் சித்தி ஆகப்போறேன் – கியூட் போட்டோவுடன் ஹேப்பி நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா தத்தா!

இந்த செய்தியை பகிர

நடிகை ஐஸ்வர்யா தாத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

கோலிவுட் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான ஐஸ்வர்யா தாத்தா தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி பின்னர் மாடர்ன் தேவதையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

அதன் பிறகு பெரிதாகச் சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. மார்க்கெட் இழந்தார். பின்னர் பிக்பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். அதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியாகப் பல அளப்பறைகளை செய்து கெட்ட பெயர் வாங்கினார்

தொடர்ந்து டிவி ஷோ, திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது தனது சகோதரியின் சீமந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கியூட் போட்டோக்களை வெளியிட்டு நான் குட்டி இளவரசனுக்கு சித்தி ஆகப்போறேன் எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.


இந்த செய்தியை பகிர