
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் அதிதி ஷங்கர். பிரம்மண்ட இயக்குநர் ஷாங்கரின் இளைய மகள் தான் அதிதி. சினிமா சிபாரிசுடன் களம் இறங்கினார். கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். தற்போது சிவாகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பல படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும் சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். அவ்வவ்போது தனது போட்டோஷுட்டை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது சிகப்பு நிற சேரியில் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.





