
நடிகை ஜான்வி கபூரின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்……..
பிரபல முன்னணி நடிகையான ஸ்ரீ தேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். 2018 ல் காதல் படமான “தாடக்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இது வணிக ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. பின் “தி கார்கில் கேர்ள்” திரைப்படத்தில் நடித்து பிலிம்பேர் விருத்தினை வென்றார்.
2021 ல் ரூஹி என்ற திரைப்படத்தில் நடித்தார். 2022 ல் குட்லக் ஜெர்ரி, மிலி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது “திரு திருமதி மஹி” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் குறைந்த படத்தில் நடித்திருந்தாலும் ஹிந்தியில் பேமஸ் நடிகையாக வலம் வருகிறார் ஜான்வி கபூர். சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை அள்ளுகின்றார்.










