ஸ்மார்ட் லுக் கொடுக்கும் “பேபி டால்” நஸ்ரியா நசீம்!

இந்த செய்தியை பகிர

டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகத் தன் வாழ்க்கை ஆரமித்து பின் தமிழ், மலையாள நடிகையாக நடித்து வருகிறார்.

2006 ல் “பளுங்கு” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதே ஆண்டு தமிழில் “ஒரு நாள் ஒரு கனவு” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின் தொடர்ந்து பட்டவாய்ப்புகள் கிட்டத்தது. ஒரு நாள் வரும், மார் டார், நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் இன்னும் நிக்கா, வாயை மூடிப் பேசவும், பெங்களூரு டயஸ், போன்ற படங்கள் நடித்துள்ளார்.

ராஜா ராணி படம் ராசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.பின் 2014 ல் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் தனது இன்னசெட் போட்டோவை லேட்டஸ்டாகப் பதிவுசெய்துள்ளார்


இந்த செய்தியை பகிர