பா முன்னழகு முட்டுது! இவளோ டைட்டான ட்ரெஸ் ஹா…….

Spread the love

நடிகை யாஷிகா ஆனந்தின் ஹாட் கிளிக்…..

பஞ்சாப் மாடல் நடிகையான யாஷிகா “துருவங்கள் பதினாறு” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் 2018 ல் “இருட்டு அறையில் முரட்டு குத்து” இத்திரைப்படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை என்ற அளவுக்குப் படு கவர்ச்சியில் நடித்து இளசுகளை மயக்கியுள்ளார்.

அதன் பின் மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2,சொம்பி, முக்குத்தி அம்மன், போன்ற சில படங்கள் நடித்துள்ளார். 2018 ல் “பிக் பாஸ்” சீசன் 2 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் மகத்துடன் சில கிசு கிசுகள் ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார். பின் “ஜோடி நம்பர் சீசன் 10” ல் நடுவராக இருந்தார்.

தற்போது படவாய்ப்புகள் அதிகம் இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிவிட்டார். அவ்வவ்போது சோசியல் மீடியக்களில் தனது கவர்ச்சி புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை சுட்டேத்துகிறார். அந்த வகையில் ஆரஞ்சு நிற டாப்பும், கிரீன் கலர் பேண்ட் அணிந்து முன்னழகை முட்ட வைத்துக் காட்டியுள்ளார்.