பாக்க பாக்க வெறியேறுது!.. நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் பிக்ஸ்

Spread the love
 கீர்த்தி சுரேஷ்

தமிழில் “இது என்ன மாயம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து தமிழில் ரெமோ, ரஜினி முருகன், தொடரி, பைரவா, சர்க்கார், அண்ணாத்த, சண்டைக்கோழி 2, உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்த “நடிகையர் திலகம்” படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்திருப்பார். அதில் அவருக்குத் தேசிய விருதும் வழங்கப்பட்டது. தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

தற்போது “தசரா” என்ற படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் சில்வர் நிற சேரியில் ரசிகர்களை வெறியேத்தியுள்ளார்.