சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்ல தடை உத்தரவு!!! – athirvu news

சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்ல தடை உத்தரவு!!!

விசா

சுற்றுலா விசாவினை பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற இலங்கைப் பெண்கள் ஓமானில் விபச்சார தொழிலுக்காக வலுக்கட்டாயமாக விற்கப்பட்டதனை ஆதாரமாகக் கொன்டு இலங்கைக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அதாவது, சுற்றுலா விசாவினைப் பயன்படுத்தி ஓமான், துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு செல்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதிரடி தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த கீழ் தரமான செயல்களுக்கு துணைநின்ற அனைவரையும் வெகு விரைவில் அதற்கான தண்டனையினை வாங்கித்த உவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா