பெனியன் செம டைட்…… முன்னழகு முட்டித் தள்ளுது……நடிகை ரித்திகா!!!!

இந்த செய்தியை பகிர

பாக்ஸிங் வீரரான நடிகை ரித்திகா சிங் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார், இப்படத்திலும் போக்சிங் வீராங்கனையாக நடித்ததுடன் இவர் தனது முதல் படத்திலயே ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானதுடன் இப்படமானது வெற்றி வாகை சூடியது.

இதனையடுத்து ஒரு சில படங்களில் நடித்த ரித்திகாவுக்கு படங்கள் ஓடாத காரணத்தினால் இவருக்கான வாய்ப்புக்கள் குறைவடைந்தன, தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலமாக அதிரடி நடைபோட்ட ரித்திகா, தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகக் கொலை படத்தில் நடித்துள்ளார்.


இந்த செய்தியை பகிர