பொறுமையா காட்டுங்க பதட்டமா இருக்குல – மீனாவையும் விட்டு வைக்காத நெட்டிசன்ஸ்!

Spread the love
மீனா

நடிகை மீனா வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் வீடியோ இதோ!

சென்னையை பூர்விகமாக கொண்ட நடிகை மீனா ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாகி நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதையடுத்து அஜித், ரஜினி, கமல், சரத்குமார் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

இவர் கடந்த 2009 ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் இத் தம்பதிக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

நைனிகா விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.

இதனிடையே மீனாவின் கணவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் மீனாவுக்கு இரண்டாம் திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளியானது.

தற்போது அதை உறுதி படுத்தும் வகையில் மிகுந்த மகிழ்ச்சியோடு கார்ஜியஸ் உடையில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். வீடியோ லிங்க்: