அழகான ராட்சசியே… வாவ் லுக்கில் கமலின் ரியல் மகள்

Spread the love
ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசனின் வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்…..

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2009 ல் இந்தியில் வெளியான “லக்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் “7 ஆம் அறிவு” படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். பின் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். தற்போது சலார், தி ஐ ஆகிய ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சோசியல் மீடியாக்களிலும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை பகிரும் ஸ்ருதி தற்போது காதலருடனான இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து வைரலாக்குகிறார். இந்நிலையில் ஸ்கின் கலர் உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் மனதை ஈர்க்கின்றார்.