அழகு பொம்மை… சேலையில் சொக்கி இழுக்கும் ஆத்மிகா – லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்த செய்தியை பகிர

நடிகை ஆத்மிகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!

பப்ளி லுக் அழகியான நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு படம்மூலம் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே இளைஞர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். அதன் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் படத்தில் ஆத்மிகா நடித்திருந்தார்.

தொடர்ந்து அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கிளாமர் ரூட்டுக்கு மாறிய ஆத்மிகா எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அழகிய பட்டுச் சேலையில் பளபளன்னு பப்பாளி பழம் போன்று போஸ் கொடுத்துச் சமூகவலைதளவாசிகளின் வித விதமான ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த லேட்டஸ்ட் போட்டோஸ்.


இந்த செய்தியை பகிர