வெளியுலத்தில் தலைகாட்டாத பாக்யராஜ் மகள்… 39 வயசாகியும் அத பண்ணல!

வெளியுலத்தில் தலைகாட்டாத பாக்யராஜ் மகள்… 39 வயசாகியும் அத பண்ணல!

தமிழ் சினிமாவில் கிராம பாங்கான படங்களை இயக்கி மிகவும் நேர்த்தியாக நடிக்க கூடியவர் கே. பாக்யராஜ். இவரது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடிக்கும் படமாகவே பார்க்கப்பட்டு வந்தது.

மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகராகவும் இயக்குனராகவும் ஒரே சமயத்தில் வலம் வந்தார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் பாரதிராஜாவிடம் பணியாற்றி படத்தை எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்து அதன் பின்னர் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

அந்த ஏழு நாட்கள் , முந்தானை முடிச்சு, அன்புள்ள ரஜினிகாந்த், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்கள் லிஸ்டில் அடைக்கலாம். பாக்யராஜின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரவீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பிரவீனா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மரணித்தார்.

பின்னர் மீண்டும் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு சாந்தனு என்ற மகனும். சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் சாந்தனு தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த வருகிறார். ஆனால் அவரது மகள் சரண்யா இது வரை வெளி உலகத்திற்கு தலை காட்டாகாமல் இருந்து வருகிறார்.

பாக்யராஜின் மகள் யார்? அவருக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறாரா? என்பது கூட பல பேருக்கு தெரிந்திருக்காது. அவர் வெளி உலகத்திற்கு தலை காட்டாமல் இருக்கிறார் என நீங்கள் கேட்டு கேட்கலாம். சரண்யா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபரை காதலித்து வந்திருந்தார். ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்று வந்திருக்கிறார் சரண்யா.

அந்த சமயத்தில் வீட்டிலேயே முடங்கி தற்கொலைக்கும் முயற்சித்திருக்கார். அந்த சமயத்தில் அவரை குடும்பத்தார் பார்த்து பாதுகாப்பாக மீட்டெடுத்தனர் . அதன் பிறகு 39 வயதாகவும் சரண்யா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். காதல் தோல்வியில் இருந்து மீள முடியாமல் வெளியுலகத்துக்கு தலை காட்ட முடியாமல் இருப்பதாக செய்திகள் கூறுகிறது.