நீச்சல் தடாகத்தில் மகேஸ்வரி பிக் பாஸ் ரசிகர்கள் எல்லாருமே ஜொல்லு விடும் புகைப்படம்

Spread the love
மகேஸ்வரி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விஜே மகேஸ்வரி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜே மகேஸ்வரி சிறப்பாக விளையாடினார் என்பதும் ஆனால் அவர் துரதிஷ்டவசமாக 35 வது நாளிலேயே எலிமினேஷன் செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விஜே மகேஸ்வரி கிளாமர் புகைப்படங்களையும் தனது மகனுடன் சுற்றுலா சென்ற புகைப்படத்தையும் அவ்வப்போது பதிவு செய்து வருகிறார். குறிப்பாக பாங்காக் சுற்றுலா சென்ற புகைப்படத்தையும் அவர் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் அவரது இன்ஸ்டாவில் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் அருகில் ஒரு கோப்பை இருப்பது போன்ற காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த பதிவுக்கு அவர் ‘ஹேப்பி சம்மர்’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரி
மகேஸ்வரி