
நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் ரீலிஸ்……
மாடல் நடிகையான சாக்ஷி அகர்வால் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார்.2013 ல் ”ராஜா ராணி” என்ற படத்தில் ஒரு சீனில் மட்டும் நடித்திருந்தார்.பின் 2014 ல் மென்பொருள் என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.2015 யோகன், திருட்டு விசிடி, அதியன், 2016 ல் ”கா கா கா போ” 2018 ல் காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.
பல படங்கள் நடித்திருந்தாலும் பெயர்சொல்லும் அளவிற்கு எந்தப் படமும் இல்லை என்று ”பிக் பாஸ் தமிழ் சீசன் 3 ” ல் நுழைந்தார்.இதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் சாக்ஷி அகர்வால்.தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாகத் தனது போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இன்ஸ்டாராமில் ”மைக்குட் பாடி” ”ஐ ஒர்க் அவுட் எவ்ரிடே” என்று நடனமாடி ரீலிஸ் போட்டுஉள்ளார்.




Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.