ஆத்தாடி முன்னையும் பின்னையும் தாராளமாக காட்டும் பிக் பாஸ் நடிகை!…..

Spread the love

நடிகை ஐஸ்வர்யா தாதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் ”தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற திரைப்பத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா. இந்த படத்தை தொடர்ந்து 2015 ”பாயும் புலி” ”ஆச்சாரம்” 2016 ல் ஆறாவது சினம்,2017 ல் சத்ரியன்,2018 ல் ”மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” போன்ற படங்கள் நடித்துள்ளார்.

விஜய்டிவியில் ஒளிபரப்பான ”பிக் பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து பல்வேறு படங்கள் நடித்தும் வருகிறார்.சோசியல் மீடியாக்களில் வித வித போட்டோக்களும் வீடியோகளும் வெளியிட்டு வருகிறார்.தற்போது தொடை வரை தூக்கி ஆடை அணிந்து தாராளமாக தன ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.