
நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்…
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா செய்தி வாசிப்பாளராகத் தனது வாழ்க்கையை தொடர்ந்தார். 2019 ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 3 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதையடுத்து வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் 2020 ல் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின் படவாய்ப்புகள் பெரிது அமையவில்லை. இதனால் லாஸ்லியா தனது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
மேலும்அடிக்கடி கிளாமரிலும் போட்டோஷுட் எடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாகவும் இருக்கிறார். தற்போது தொடயை ஓபனாகக் காட்டி இழுக்கிறார்.


