
நடிகை ரைசா வில்சனின் ஹாட் பிக்ஸ்……
விளம்பர நடிகையாக இருந்த ரைசா. விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 1 ல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். மாடலின் துறையில் ஆர்வம் கொண்ட ரைசா 2010 ல் “மிஸ் இந்தியா தெற்கு” என்ற பட்டத்தை வென்றார்.
பின் 2017 ல் “வேலையில்லா பட்டதாரி 2” ல் ஒரு துணை வேடத்தில் முதல் முறையாக நடித்தார்.அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இனைந்து “பியார் பிரேமா காதல்” திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.பின் “தனுசு ராசி நேயர்களே” என்ற படத்தில் நடித்துள்ளார்.அதன் பிறகு பெரிதும் படவாய்ப்புகள் அமையவில்லை.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.





