அதிகாரப்பூர்வ அறிவிப்பு? காதலனுடன் பிக்பாஸ் அர்ச்சனா விழாவில் பங்கேற்பு!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு? காதலனுடன் பிக்பாஸ் அர்ச்சனா விழாவில் பங்கேற்பு!

பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் அர்ச்சனா. இவர் சீரியல் நடிப்பது வருவதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு சீரியல்களில் வாய்ப்பு கிடைக்க ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் இத்தார்.

அந்த சீரியலில் இவரது நடிப்பு பக்கவாக அவ்வளவு சூப்பராக அசதி இருப்பார். இதனால் இவருக்கு பெருமளவு ரசிகர்கள் உருவாகினர். இவர் சீரியலில் தான் வில்லியாக நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் நல்ல குணம் கொண்ட அர்ச்சனாவாக பார்க்கப்பட்ட வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆகினார்.

பிக்பாஸில் இவரது நடவடிக்கை எல்லாமே பெருவாரியான ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அர்ச்சனாவின் மவுஸ் வேற லெவலில் கூடிவிட்டது என்றே சொல்லலாம். இதனிடையே இவர் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோவான அருண்பிரசாத் உடன் அர்ச்சனா பல வருடமாக காதலித்து வருகிறார் என்பது செய்திகள் கிசுகிசுவாக வெளிவந்து கொண்டிருந்து

தற்போது அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் அண்மையில் அவர் ஒரு நிகழ்ச்சிக்கு தன்னுடைய காதலர் அருண் பிரசாத் இணைந்து சென்றுள்ளார். அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியாக ரசிகர்கள் கியூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.