
நடிகை பூஜா ஹெட்டேவின் லேட்டஸ்ட் போட்டோ கிளிக்ஸ்…..
முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா. 2014 ல் “ஒக லைலா கோசன்” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே நடித்து வந்தார்.
2016 ல் மொஹெஞ்சதாரோ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பின் தெலுங்கில் மட்டுமே பல படத்தில் நடித்துள்ளார்.
அதன் பின் தமிழில் தளபதியுடன் இணைந்து “பிஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின் அதில் சரியான வரவேற்பு கிடைக்கததால் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே சென்றார். தற்போது கவர்ச்சி உடை அணிந்து போட்டோஷுட் செய்கிறார். இந்நிலையில் ஆரஞ்சு நிற முழு ஆடையை அணிந்து போட்டோஷுட் எடுத்துள்ளார்.




