ப்பாஹ்… இந்த பிளாக் ட்ரஸ்ல எப்புடி இருக்கீங்க தெரியுமா? ராதிகா ஆப்தேவை ஜொள்ளு விடும் ரசிகர்கள்! – athirvu news

ப்பாஹ்… இந்த பிளாக் ட்ரஸ்ல எப்புடி இருக்கீங்க தெரியுமா? ராதிகா ஆப்தேவை ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோவுக்கு கண்டமேனிக்கு லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்.

டஸ்கி ஸ்கின் அழகியாக இந்திய சினிமா ரசிகர்களை தன் நடிப்பால் வளைத்து இழுத்தவர் நடிகை ராதிகா ஆப்தே. வேலூரை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பிரகாஷ் ராஜின் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட பல ஒரு சில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இவர் இந்தியில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

ஸ்லிம் பிட் அழகு மாறாமல் அப்படியே மெயின்டைன் செய்து வரும் ராதிகா ஆப்தேவின் டஸ்கி ஸ்கின் அழகுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது கோட் ஷூட் உடையணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் செம கெத்தாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்