BLOODY SWEET அப்படி என்றால் என்ன லியோ பட மர்மம் வெளியானது

Spread the love

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் கேட்க்கப்பட்டுள்ளது. அதாவது , தனியார் இணையத்தளத்தின் விருது வழங்கும் விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார்.

அப்போது பிளடி ஸ்வீட் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘விக்ரம்’ படத்தில் வந்த ‘ஆரம்பிக்கலாங்கள’ என்ற வார்த்தை போன்று ‘லியோ’ படத்தில் வரும். படம் வரும்போது பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்று கூறினார்.

மேலும் பேசிய அவரின் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த படம் பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக இருக்கும். முதற்கட்டமாக காஷ்மீரில் 60 நாட்கள் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து மீண்டும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்று திட்டமிட்டபடி படம் வெளியாகும் என கூறினார்.