பெண்களை விபச்சார தொழிலுக்காக நாடுகடத்திய போலி முகவர்…. விமானநிலையத்தில் வசமாக மாட்டினார்…. – athirvu news

பெண்களை விபச்சார தொழிலுக்காக நாடுகடத்திய போலி முகவர்…. விமானநிலையத்தில் வசமாக மாட்டினார்….

விபச்சார

சுற்றுலா விசா மூலமாக பொய்யான தகவல்களை வழங்கி பெண்களை நாடுகடத்திய பிரதான சந்தேகநபரும் போலி முகவருமாகிய குறித்த நபர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அதாவது, குறித்த நபர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொய்யான தகவல்களை வழங்கி பெண்களை நாடுகடத்தும் குழுவில் காணப்பட்ட பிரதான நபராவார். இதற்கிடையில் குறித்த சந்தேக நபர் அவ்வாறானதொரு செயலில் தான் ஈடுபடவில்லை எனவும், தான் வரும்போது குறித்த சில பெண்களை அழைத்து வந்ததாகவும் இது தொடர்பில் அவர்களிடம் கேட்டுப் பார்கவும் எனவும் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா